Map Graph

கிந்தா மாவட்டம்

மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள மாவட்டம்

கிந்தா மாவட்டம் என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் இரு மன்றங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஈப்போ மாநகர் மன்றம், பத்து காஜா மாவட்ட மன்றம் ஆகிய இரு நகர மன்றங்கள். ஈப்போ மாநகர் மன்றம், ஈப்போவில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. பத்து காஜா மாவட்ட மன்றம், பத்து காஜா நகரத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.

Read article
படிமம்:Kinta_highlighted_in_Perak,_Malaysia.svgபடிமம்:Map_of_Kinta_District,_Perak.svgபடிமம்:Ipoh_City_Council.jpgபடிமம்:Dance_at_the_2017_Ipoh_Cultural_Parade.jpgபடிமம்:Commons-logo-2.svg